மீண்டும் சர்ச்சையை கிளப்பிய எலான் மஸ்க்

74பார்த்தது
மீண்டும் சர்ச்சையை கிளப்பிய எலான் மஸ்க்
EVM வாக்கு இயந்திரத்தில் முறைகேடுகளுக்கான சாத்தியங்கள் அதிகம் உள்ளது என எலான் மஸ்க் மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளார். அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், "மின்னணு வாக்கு இயந்திரங்களும் தபால் வாக்கு முறையும் முறைகேடுக்கான சாத்தியங்கள் அதிகம் கொண்டவை. வாக்குச்சீட்டுகளையும் நேரடியாக வந்து வாக்களிக்கும் முறையையும் கட்டாயப்படுத்துவது மட்டுமே தேர்தல் முறைகேடுகளை தவிர்க்கும்" என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி