உணவு பணவீக்கம் என்றால் என்ன? எளிய விளக்கம்.!

51பார்த்தது
உணவு பணவீக்கம் என்றால் என்ன? எளிய விளக்கம்.!
ஏதேனும் உணவுப் பொருட்களின் உற்பத்தியில் தட்டுப்பாடு ஏற்படும் போது உணவுப் பொருட்களின் விலை பெரிய அளவில் அதிகரித்து பணவீக்கம் ஏற்படும் நிலையைத்தான் ‘உணவு பணவீக்கம்’ என்று அழைக்கிறோம். எடுத்துக்காட்டாக 2023ம் ஆண்டு ரூ.500 ஆக இருக்கும் ஒரு மூட்டை அரிசியின் விலை 2024ம் ஆண்டு ரூ.700 ஆக மாறுகிறது என்றால், அது பொருளாதார வளர்ச்சி கிடையாது. உற்பத்தி செலவு அதிகரித்ததன் காரணமாக விற்பனை விளையும் அதிகரித்தது. இதைத்தான் ‘உணவு பணவீக்கம்’ என்று அழைக்கிறோம்.

தொடர்புடைய செய்தி