விக்கிபீடியா மீது அவதூறு வழக்கு தொடர்ந்த ANI

80பார்த்தது
விக்கிபீடியா மீது அவதூறு வழக்கு தொடர்ந்த ANI
விக்கிபீடியா இணையதளத்தின் மீது ANI செய்தி நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது . மத்திய அரசின் பரப்புரை கருவியாக ANI செயல்பட்டு வருவதாகவும், போலிச் செய்திகள் மற்றும் திரிக்கப்பட்ட செய்திகளை நாடு முழுவதும் உள்ள செய்தி நிறுவனங்களுக்கு ANI வழங்குவதாகவும் விமர்சனங்கள் உள்ளன” என விக்கிபீடியா தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ரூ.2 கோடி நஷ்ட ஈடாக தர வேண்டும் என ANI செய்தி நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்தி