சைவ பிரியர்களின் நிலைமை கொஞ்சம் மோசம் தான்.!

72பார்த்தது
சைவ பிரியர்களின் நிலைமை கொஞ்சம் மோசம் தான்.!
ஜூன் மாதத்தில் கோழிக் கறியின் விலை குறைந்ததாலும், காய்கறிகளின் விலை உயர்ந்ததாலும் அசைவ உணவு சமைக்க பயன்படும் செலவு குறைந்துள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. வீட்டில் சமைக்கும் மாமிச சாப்பாடுகளின் விலை 4% குறைந்துள்ளதாகவும், சைவ சாப்பாடுகளின் விலை 10% அதிகரித்துள்ளது. மகசூல் குறைவு, மழையால் பயிர்கள் சேதம், வரத்து குறைவு போன்ற காரணங்களால் சைவ உணவு சமைப்பவர்களின் செலவினங்கள் அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி