தென்காசி: அமைச்சர் வருகை: திமுகவினருக்கு வந்த அறிவிப்பு

83பார்த்தது
தென்காசி: அமைச்சர் வருகை: திமுகவினருக்கு வந்த அறிவிப்பு
தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ விடுத்துள்ள அறிக்கையில், திமுக தலைவர் முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி தென்காசி வடக்கு மாவட்ட திமுக சார்பில் பொது உறுப் பினர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று இன்று (செப்.,26) காலை 10 மணிக்கு சங்கரன்கோவில் ரயில்வே பீடர் சாலையில் உள்ள வைஷ்ணவி மகாலில் வைத்து மாவட்ட அவைத்த லைவர் பத்மநாதன் தலை மையில் நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மீட்பு துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ராமச்சந்திரன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார். எனவே இந்த கூட்டத் தில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர் கள், மாநி ல. மாவட்ட, ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள், கிளை கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அனை வரும் கலந்து கொள்ளவேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி