தென்காசி நாடாளுமன்ற தொகுதியில்
திமுக சார்பில் போட்டியிட்ட டாக்டர் ராணி சி ஸ்ரீகுமார் அவரை எதிர்த்து போட்டியிட்ட புதிய தமிழகம் கட்சி நிறுவனத் தலைவர் கிருஷ்ணசாமி, மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான்பாண்டியன் ஆகியோரை விட 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இதன் தொடர்ச்சியாக சென்னையில் அவர் முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கே, கே எஸ், எஸ், ஆர் ராமச்சந்திரன், தென்காசி திம
ுக வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா உள்ளிட்ட ஏராளமான திம
ுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் பலர் கலந்து கொண்டனர்.