மாணவர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு நடைபெற்றது

69பார்த்தது
மாணவர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு நடைபெற்றது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சி- தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் சார்பில் நகராட்சி ஆணையாளர் மற்றும் சுகாதார அலுவலர் மற்றும் சுகாதார ஆய்வாளர் அறிவுரையின்படி காந்தி நகர் நகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர் மற்றும் மாணவிகளுக்கு மக்கும் குப்பை, மக்காத குப்பை தரம் பிரிக்க வேண்டும் என்பது பற்றியும், குப்பை கழிவுகள் எவ்வாறு உரமாக்கப்படுகிறது.

என்பது பற்றியும் திடக்கழிவு மேலாண்மை சார்பில் விழிப்புணர்வு நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பள்ளி மாணவ மாணவிகளும் ஆசிரியர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி