தென்காசி: குற்றாலத்தில் பரபரப்பு - தீயில் எரிந்த ஆடி கார்
By K.S.Ganesan 52பார்த்ததுதென்காசி மாவட்டம் பழைய குற்றாலம் சாலை ஆயிரப்பேரி விலக்கு பகுதியில் இன்று அதிகாலையில்ஆடி கார் தீப்பிடித்து எரிந்தது.
தென்காசி தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
ஆடி கார் தீ பிடித்தது குறித்து குற்றாலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.