தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு நாளை தொடக்கம்

57பார்த்தது
தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு நாளை தொடக்கம்
பிளஸ் 2 பொதுத்தேர்வு, நாளை (மார்ச். 03) துவங்கி, மார்ச். 25 வரை நடக்கிறது. தமிழகம் முழுவதும் 3,316 தேர்வு மையங்களில் 8.21 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். முறைகேடுகளை தடுக்க 4,470 நிலையான மற்றும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுத்தேர்வு குறித்த சந்தேகங்கள், புகார்களை தெரிவிக்க, பள்ளிக்கல்வி துறையின் ‘14417’ என்ற இலவச உதவி மையத்தை தொடர்பு கொள்ளலாம் என்று தேர்வு துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி