மாணவிக்கு பாலியல் தொல்லை: தவெக நிர்வாகி கைது

58பார்த்தது
மாணவிக்கு பாலியல் தொல்லை: தவெக நிர்வாகி கைது
11ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தவெக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். தருமபுரி மாவட்டம் கடத்தூர் அருகே மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்தது குறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தவெக நகரப் பொறுப்பாளர் சுதாகர் என்பவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி