அதிமுக மூத்த நிர்வாகி குறிஞ்சி மணி விலகல்

71பார்த்தது
அதிமுக மூத்த நிர்வாகி குறிஞ்சி மணி விலகல்
அதிமுகவின் மூத்த நிர்வாகி குறிஞ்சி மணி அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தேனி மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணி மேற்கு மாவட்ட செயலாளராக இருந்த அவர் "அதிமுக ஒருங்கிணைப்பு இன்றி செயல்படுவதால் தேர்தல்களில் தொடர் தோல்விகளை சந்திக்கிறது. முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரனை மீண்டும் அதிமுக-வில் இணைத்து செயல்பட பொது செயலாளர் இபிஎஸ் முன்வர வேண்டும்" என அண்மையில் கூறியிருந்தார்.

தொடர்புடைய செய்தி