அதிமுகவை யாரும் பலவீனப்படுத்த முடியாது

75பார்த்தது
அதிமுகவை யாரும் பலவீனப்படுத்த முடியாது
அதிமுகவை யாரும் பலவீனப்படுத்த முடியாது என்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார். "2026-ல் அற்புதமான வெற்றி கூட்டணியை EPS அமைப்பார். ஸ்டாலின் ஆட்சியில் வேதனைப்படும் நிகழ்வாக நடந்து கொண்டிருக்கிறது. சீமான் வீட்டு காவலரை கைது செய்துள்ளது சர்வாதிகார நடவடிக்கையாகும். கட்சியில் இருந்து வெளியேறியவர்கள் இரட்டை இலைக்கு உரிமை கோரினால் அதை தொண்டர்கள் பார்த்துக்கொண்டு இருக்க மாட்டார்கள்" என்றார்.

தொடர்புடைய செய்தி