தென்காசி மாவட்டம், கடையநல்லூர் வட்டாரத்தில் 0. 2041 பாலமாரத்தாண்டபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தில் திடீரென மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ. கே. கமல் கிஷோர் ஆய்வு செய்தார். அப்போது கூட்டுறவு சங்க செயலாளர் மற்றும் ஊழியர்களிடம் கூட்டுறவில் எத்தனை நபர்களுக்கு கடன் வழங்கப்பட்டது என்று விவரங்களை கேட்டறிந்தார்