தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள நெல்கட்டும்செவல் பச்சேரி கிராமத்தில் மாவீரன் ஒண்டிவீரன் 253-வது நினைவு நாளில் அவரது நினைவிடத்தில் அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர், அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார், சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜா சதன் திருமலைக்குமார், ஒன்றிய சேர்மன் பொன். முத்தையா பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்