தென்காசி மாவட்டம் மேலநீலிதநல்லூர் ஒன்றியம் நடுவகுறிச்சி (மேஜர்) ஊராட்சியில் நடைபெற்ற மாதமிழ்நாடு முதலமைச்சர் மக்களுடன் முதல்வர் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர். ராணி ஸ்ரீ குமார் முகாமில் கலந்து கொண்டு பல்வேறு திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார். இந்த நிகழ்ச்சியில் உடன் மேலநீலிதநல்லூர் மேற்கு ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், பஞ்சாயத்து தலைவர்கள், கிளை கழகச் செயலாளர்கள், ஊர் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.