தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மாநாடு குறித்து ஆலோசனை கூட்டம்

60பார்த்தது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சேனைத்தலைவர் திருமண மண்டபத்தில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மற்றும் பொதுசெயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆகியோர் ஆலோசனையின் பேரில் அக்டோபர் 27-ம் தேதி விக்ரவாண்டியில் தமிழக வெற்றி கழக மாநாடு செல்வது குறித்து முன்னேற்பாடுகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு தென்காசி மாவட்ட செயலாளர்கள் மாரியப்பன், ரியாஸ், நகர தலைவர் ஹமீத் பீர் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி