பிரியாணி பிரசாதம் வழங்கப்படும் தமிழக கோயில்

84பார்த்தது
மதுரை திருமங்கலம் அருகே வடக்கம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ளது முனியாண்டி கோயில். இங்கு ஆண்டுதோறும் தை 2-வது வெள்ளிக்கிழமை பிரியாணி திருவிழா நடைபெறுகிறது. பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய ஆடுகள், கோழிகள் பலியிடப்பட்டு 2,500 கிலோ சீரக சம்பா அரிசியில் பிரியாணி சமைக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இந்த பிரசாதத்தை சாப்பிட்டால் நோய் நொடிகள் நீங்கி ஆரோக்கியமான வாழ்க்கை கிடைக்கும் என்பது ஐதீகம். 

நன்றி: News Tamil 24x7

தொடர்புடைய செய்தி