அமாவாசையை முன்னிட்டு சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்

70பார்த்தது
அமாவாசையை முன்னிட்டு சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்
விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகம் சாப்டூர் வனச்சரகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஜன., 27 முதல் ஜன 3ஆம் தேதி வரை 4 நாட்கள் அமாவாசை வழிபாடு நடைபெறுகிறது. இன்று (ஜன., 29) தை மாத அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய சதுரகிரி மலை அடிவாரத்தில் குவிந்துள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மழை குறைந்துள்ள நிலையில், சதுரகிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி