உடலில் இருக்கும் நச்சுக்களை வடிகட்டும் வேலையை சிறுநீரகங்கள் செய்கின்றன. சிறுநீரகங்கள் கெட்டுப்போவதற்கு முன் சில அறிகுறிகளை காட்டுகிறது. அடிக்கடி சிறுநீர் கழித்தல், கால்களில் வீக்கம், வயிற்று வலி, பசி குறைவு, வாந்தி, மூச்சுத்திணறல், சோர்வு, இரத்த சோகை, தூங்குவதில் சிக்கல் ஆகியவை அறிகுறிகளாகும். இந்த அறிகுறிகள் தென்பட்டால் அலட்சியமாக எடுத்துக் கொள்ளாமல் மருத்துவரை அணுகி ஆலோசனை மேற்கொள்வது நல்லது.