வேங்கைவயல்: சோதனைக்கு பிறகே குற்றப்பத்திரிகை தாக்கல்

51பார்த்தது
வேங்கைவயல்: சோதனைக்கு பிறகே குற்றப்பத்திரிகை தாக்கல்
வேங்கைவயல் வழக்கில் அறிவியல்பூர்வ சோதனைக்குப் பின்னரே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது என அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். வேங்கைவயல் வழக்கில் விரிவான அறிக்கையை தாக்கல் செய்து அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜின்னா வாதம் வைத்தார். வழக்கில் மொத்தம் 389 சாட்சிகளும் 196 செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. வேங்கைவயல் விவகாரம் தனிமனித பிரச்சனையே இதற்கு காரணம் என அரசு தரப்பு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி