கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி: 21 நாட்கள் அவகாசம்

51பார்த்தது
கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி: 21 நாட்கள் அவகாசம்
கோமாரி நோய் பாதித்த கால்நடைகளின் கால், வாய் பகுதிகளில் புண், உண்ணாமை, சினை சிதைவு, இளங்கன்று இறப்பு போன்ற பாதிப்பு ஏற்படும். காற்றின் மூலம் இந்நோய் பரவும் என்பதால் ஒரு மாடுகளுக்கு வந்தால் அனைத்து மாடுகளுக்கும் பரவும். இந்நோய் பரவலைக் கட்டுப்படுத்த கடந்தாண்டு டிசம்பரில் தடுப்பூசி செலுத்தும் பணி துவங்கி ஜனவரி முதல் வாரத்தில் முடிக்கப்பட்டது. தற்போது இது மேலும் 21 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. விடுபட்டவர்கள் இம்மாத இறுதிக்குள் செலுத்திக் கொள்ளுங்கள்.

தொடர்புடைய செய்தி