சேலம் அதிமுக மாவட்டச் செயலாளர் விடுவிப்பு

53பார்த்தது
சேலம் அதிமுக மாவட்டச் செயலாளர் விடுவிப்பு
சேலம் மாநகர் அதிமுக மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து வெங்கடாசலம் விடுவிக்கப்பட்டுள்ளார், அங்கு கட்சி பணிகளை கவனிக்க முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.கே.செல்வராஜ், பாலு ஆகியோர் பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான அதிகார்ப்பூர்வ அறிவிப்பை கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள நிலையில் கட்சியினர் அவர்களுடன் ஒத்துழைக்க கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி