கர்ப்பிணியின் கருவுக்கு மற்றொரு கரு.. மருத்துவர்கள் ஷாக்

74பார்த்தது
கர்ப்பிணியின் கருவுக்கு மற்றொரு கரு.. மருத்துவர்கள் ஷாக்
கர்ப்பிணியின் வயிற்றில் உள்ள கருவில் மற்றொரு கருவை மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர். மகாராஷ்டிராவின் புல்தானாவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு வந்த 32 வயது பெண்ணுக்கு ஸ்கேன் செய்த போது இது கண்டுபிடிக்கப்பட்டது. கருவில் இருக்கும் கருவின் வயிற்றில் இன்னொரு கரு இருப்பதுதான் ஆச்சரியமாக உள்ளது. இதுவரை உலகில் இதுபோன்ற 200 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. குழந்தை பிறந்த பிறகு கூடுதல் சிகிச்சை தேவைப்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி