மாஞ்சோலையை தமிழ்நாடு எடுத்து நடத்த வேண்டும்

67பார்த்தது
மாஞ்சோலையை தமிழ்நாடு எடுத்து நடத்த வேண்டும்
மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை தமிழ்நாடு அரசு எடுத்து நடத்த வேண்டும் என சிபிஎம் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை மூடுவது என்பது தீர்வாக இருக்காது. தமிழ்நாடு அரசு தேயிலை தோட்டத்தை எடுத்து நடத்த வேண்டும். மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களுக்கு நிரந்தரமான வேலைவாய்ப்பை வழங்க வேண்டும். தற்போது கொடுக்கப்படும் நிதி அவர்களுக்கு போதுமானதாக இருக்காது என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி