தமிழகத்துக்கு முதலிடம்.. எதில் தெரியுமா ?

55பார்த்தது
தமிழகத்துக்கு முதலிடம்.. எதில் தெரியுமா ?
இந்தியாவில் பல்வேறு துறைகளைக் குறித்த ஒன்றிய அமைப்புகளின் புள்ளி விவரங்கள் சில நாட்களுக்கு முன் வெளியாகின. அதன்படி, 7 துறைகளில் தமிழ்நாட்டிற்கு இந்தியாவின் முன்னணி மாநிலம் என்பதை ஆய்வு அமைப்புகளின் புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளன என முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தற்போது மேலும் 3 துறைகளில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக திகழ்கிறது என்ற தகவல் தெரியவந்துள்ளது. அதன்படி, ஜவுளித் துணிகள், ஆயுத ஆடைகள், தோல் பொருட்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது.

தொடர்புடைய செய்தி