சித்திரை திருநாளை முன்னிட்டு 'இந்தியன் 2' புதிய போஸ்டர்

65பார்த்தது
சித்திரை திருநாளை முன்னிட்டு 'இந்தியன் 2' புதிய போஸ்டர்
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற இந்தியன் படத்தின் இரண்டாவது பாகத்தை ஷங்கர் இயக்கியுள்ளார். இதில், கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், சித்தார்த் என பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. முன்னதாக, இந்தியன் - 2 அறிமுக விடியோ வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில், 'இந்தியன் 2' படத்தின் புதிய போஸ்டரை லைகா நிறுவனம் இன்று (ஏப்ரல் 14) வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி