இளம்பெண்ணை 4வது திருமணம் செய்த கோடீஸ்வர தாத்தா

58பார்த்தது
இளம்பெண்ணை 4வது திருமணம் செய்த கோடீஸ்வர தாத்தா
சீனாவை சேர்ந்த பிரபலமான ஓவியர் ஃபேன் ஜெங் (86). பல கோடிகளுக்கு அதிபதியான இவருக்கு மூன்று முறை திருமணம் ஆன நிலையில் மூன்றாவது மனைவி ஜாங் குய்யுன் சில ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்தார். இந்நிலையில் சூ மெங் (36) என்ற பெண்ணை ஃபேன் ஜெங் நான்காவது திருமணம் செய்துக் கொண்டதாக அறிவித்துள்ளார். அவரது கலைப்படைப்புகளின் கண்காட்சிகள் ஜப்பான் மற்றும் இங்கிலாந்தில் உள்ள அருங்காட்சியகங்களில் பல முறை நடத்தப்பட்டு மிக அதிக விலையில் ஏலத்தில் வாங்கப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி