சிறிது கூட பிரேக் எடுக்காமல் தொடர்ந்து 6 மணிநேரம் அமர்ந்தபடி வேலை செய்பவர்களுக்கு உடல் பருமன் அதிகரித்து நீரிழிவு நோய் ஏற்படலாம் என்றும், குறைவான உடல் செயல்பாடு வயிறு உட்பட பகுதிகளில் கொழுப்பு படிந்து இதய செயல்பாட்டில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், மூட்டுகள் ஸ்டிஃப் ஆகி நடக்க முடியாத சூழல், முதுகு வலி, முதுகு தண்டுவட பிரச்சனைகள் ஏற்படலாம் என்றும் இது போன்ற பல உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.