SETC பேருந்துகளில் யுபிஐ பரிவர்த்தனை அறிமுகம்

16049பார்த்தது
SETC பேருந்துகளில் யுபிஐ பரிவர்த்தனை அறிமுகம்
அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் யுபிஐ பரிவர்த்தனை மூலம் டிக்கெட் பெரும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த டிஜிட்டல் பண பரிவர்த்தனை மூலம் டிக்கெட்டுகளை எளிதில் பெற முடிவதால் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. முன்னதாக MTC பேருந்துகள் சிலவற்றில் யுபிஐ பரிவர்த்தனை மூலம் டிக்கெட் பெரும் வசதி கொண்டுவரப்பட்ட நிலையில் SETC பேருந்துகளில் தற்போது கொண்டுவரப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி