முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மீது தாக்குதல்: 5 பேர் கைது

51பார்த்தது
முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மீது தாக்குதல்: 5 பேர் கைது
ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி மீது தாக்குதல் நடத்திய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த தினம் ஜெகன் மோகன் ரெட்டி தேர்தல் பிரச்சார பயணத்தில் ஈடுபட்டிருந்த போது, அவர் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விஜயவாடா சிங் நகர் பகுதியில் நடந்த சம்பவம் தொடர்பாக ஆகாஷ், சதீஷ்குமார், சந்தோஷ் உள்ளிட்ட 5 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இந்த கல்வீச்சு சம்பவத்தில் முதலைமைச்சரின் நெற்றில் ரத்தக் காயம் ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி