ஆடையை கழற்றி பரபரப்பை ஏற்படுத்திய பெண்.. (வீடியோ)

67271பார்த்தது
ஜமைக்காவின் கிங்ஸ்டன் விமான நிலையத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம் சமீபத்தில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பெண் ஒருவர் போதை மருந்து உட்கொண்டதோடு, குடிபோதையில் விமான நிலையத்திற்கு வந்துள்ளார். எல்லோர் முன்னிலையிலும் தனது ஆடைகளை கழற்றிவிட்டு, நிர்வாணமாக தோன்றி அதிர்ச்சியடையச் செய்தார்.
பின்னர் தன்னுடன் உடலுறவு கொள்ளுமாறு அங்கிருந்தவர்களை நோக்கி கூச்சலிட்டுள்ளார். அவரை தடுக்க வந்த விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளையும் தாக்கியுள்ளார். தொடர்ந்து குண்டுக்கட்டாக அப்பெண்ணை தூக்கிச் சென்ற அதிகாரிகள் அவரை காவலில் எடுத்து விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி