தமிழக பட்ஜெட் - பெண்களுக்கான சிறப்பு அறிவிப்புகள்

567பார்த்தது
தமிழக பட்ஜெட் - பெண்களுக்கான சிறப்பு அறிவிப்புகள்
தமிழக பட்ஜெட்டில் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு இந்த ஆண்டு பட்ஜெட்டில் ரூ.13,720 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், மகளிர் இலவச பேருந்து பயண திட்டத்திற்கு இந்த ஆண்டில் ரூ.3050 கோடி ஒதுக்கீடு.பணிபுரியும் மகளிருக்கான தோழி விடுதிகளை புதியதாக அமைக்க ரூ.26 கோடி ஒதுக்கீடு. 10,000 புதிய மகளிர் சுய உதவிக் குழுக்கள் உருவாக்க ரூ.35,000 கோடி ஒதுக்கீடு.உயர்கல்வி பெற விரும்பும் மாற்று பாலினத்தவருக்கான அனைத்து செலவுகளையும் அரசே ஏற்கும் உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி