பேரறிஞர் அண்ணாவின் அறிவுரைப்படி தமிழக பட்ஜெட்

76பார்த்தது
பேரறிஞர் அண்ணாவின் அறிவுரைப்படி தமிழக பட்ஜெட்
இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் தமிழகத்துக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்புகளை பட்ஜெட் உள்ளடக்கியுள்ளது. பட்ஜெட்டை அவையில் தாக்கல் செய்து உரையாற்றிய தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, அண்ணாவின் அறிவுரைகளை தாங்கியே கடைக்கோடி தமிழர்களுக்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. பேரறிஞர் அண்ணாவின் சொல்லோவியம்தான் நிதிநிலை அறிக்கையை தயாரிக்க உதவியது என்று தெரிவித்து தனது உரையை தொடங்கினார்.