டி20 உலகக் கோப்பை.. இந்திய போட்டிகள் எப்போது?

62பார்த்தது
டி20 உலகக் கோப்பை.. இந்திய போட்டிகள் எப்போது?
டி20 உலகக் கோப்பைக்கான நேரம் நெருங்கி வருகிறது. இந்த போட்டியின் அட்டவணையின்படி, ஜூன் 5ஆம் தேதி நியூயார்க்கில் அயர்லாந்தை எதிர்கொள்கிறது இந்திய அணி. அதன்பிறகு, ஜூன் 9ஆம் தேதி பாகிஸ்தானுக்கும், ஜூன் 12ஆம் தேதி அமெரிக்காவுக்கும் எதிராக நியூயார்க்கில் மோதுகிறது. ஜூன் 15ஆம் தேதி கனடாவுடன் இந்தியா தனது கடைசி குரூப் ஆட்டத்தில் விளையாடுகிறது. இந்த போட்டிகள் அனைத்தும் இரவு 8 மணிக்கு தொடங்கும். குரூப்-ஏவில் இந்தியா, கனடா, அயர்லாந்து, பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா அணிகள் உள்ளன.

தொடர்புடைய செய்தி