ஹேமந்த் சோரனுக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு

67பார்த்தது
ஹேமந்த் சோரனுக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு
ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமினுக்கு எதிரான அமலாக்கத்துறையின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஹேமந்த் சோரனுக்கு ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. இதையடுத்து, அவரது ஜாமினை ரத்து செய்யக்கோரி ED தொடர்ந்த வழக்கில், "ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் சரியான உத்தரவைத்தான் பிறப்பித்துள்ளது" என்று கருத்து தெரிவித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் கொண்ட அமர்வு வழக்கை தள்ளுபடி செய்தனர்.

தொடர்புடைய செய்தி