'நந்தன்' படத்தை பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

75பார்த்தது
'நந்தன்' படத்தை பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!
உண்மை கதையை அடிப்படையாக கொண்டு இரா.சரவணன் இயக்கிய 'நந்தன்' படத்தை பார்த்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளதாக நடிகர் சசிகுமார் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "நந்தனது தைரியத்தையும் உழைப்பையும் பாராட்டியதோடு, படக்குழுவினரை தொலைபேசியில் அழைத்து அகம் திறந்து வாழ்த்திய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி" என்று சசிகுமார் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி