கோடை விடுமுறை: உதகையில் போக்குவரத்து மாற்றம்

68பார்த்தது
கோடை விடுமுறை: உதகையில் போக்குவரத்து மாற்றம்
தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான உதகையில், கோடை விடுமுறையில் பொதுமக்கள் அதிகம் கூட வாய்ப்பு உள்ளதால் போக்குவரத்தை மாற்றி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். ஏப்ரல் 27, 28 மற்றும் மே 1 முதல் 31 வரை கோத்தகிரி, குன்னூர் பாதைகள் ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. உதகைக்கு வரும் வாகனங்கள் குன்னூர் வழியாகவும், உதகையிலிருந்து செல்லும் வாகனங்கள் கோத்தகிரி வழியாகவும் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி