கர்நாடகாவில் 1 மணி நிலவரம் - 38.23% வாக்குப்பதிவு

74பார்த்தது
கர்நாடகாவில் 1 மணி நிலவரம் - 38.23% வாக்குப்பதிவு
மக்களவை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 88 நாடாளுமன்ற தொகுதிகளில் இன்று நடைபெறுகிறது. கர்நாடக மாநிலத்தில் முதற்கட்டமாக 14 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
கர்நாடகா மாநிலத்தில் 1 மணி நிலவரப்படி 38.23% வாக்குகள் பதிவாகிவுள்ளது. அதில் அதிகப்பட்சமாக தக்ஷிணா கன்னடா நாடாளுமன்ற தொகுதில் 48.10% வாக்குகள் பதிவாகிவுள்ளது.பெங்களூரு மத்திய தொகுதியில் குறைந்தபட்சமாக 30.10% பதிவாகிவுள்ளது.