இவற்றை உணர்ந்தால் நீங்கள் செல்ஃபோனுக்கு அடிமை

58பார்த்தது
இவற்றை உணர்ந்தால் நீங்கள் செல்ஃபோனுக்கு அடிமை
ஸ்மார்ட் போன் பயன்பாட்டிற்கு அடிமையானதை கண்டுபிடிப்பது எப்படி? போன் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் போனை கீழே வைத்தவுடன் தோன்றுவது. ஃபோன் உபயோகிக்கவில்லை என்றால், பதற்றம் போன்ற மன நிலை உருவாகுவது. நீண்ட நேரம் செல்ஃபோன் பயன்படுத்துவது. ஃபோன் பயன்பாட்டை நிறுத்த வேண்டும் என்று தோன்றியும் அதில் வெற்றி பெறாமல் இருப்பது. உடலிலும் மனதிலும் என்ன பிரச்சனை இருந்தாலும் செல்ஃபோன் பயன்பாட்டை நிறுத்தாமல் இருப்பது ஆகியவை நீங்கள் செல்ஃபோனுக்கு அடிமை ஆகிவிட்டீர்கள் என வைத்துக்கொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி