கமல் படத்தால் தனுஷுக்கு புது சிக்கல்

79பார்த்தது
கமல் படத்தால் தனுஷுக்கு புது சிக்கல்
நடிகர் தனுஷின் ‘ராயன்’ படம் இந்த மாதம் இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தேர்தல் காரணமாக அந்த முடிவு கைவிடப்பட்டது. இந்நிலையில் இந்த படம் ரிலீஸ் மேலும் தள்ளிப்போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜூன் மாதம் நடிகர் கமல்ஹாசனின் ‘இந்தியன்2’ வெளியாகிறது. ரசிகர்களின் அதிக எதிர்பார்ப்புகளுக்கு உள்ளாகி இருக்கும் இந்தப் படத்தோடு தனுஷ் போட்டி போட விரும்பவில்லையாம். இதனால், ஜூன் மாதமும் ‘ராயன்’ ரிலீஸ் வேண்டாம் என முடிவெடுத்து ஜூலைக்கு தள்ளி வைத்திருக்கிறார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி