மக்களவை தேர்தலில் வாக்களித்த நடிகர் மம்முட்டி (வீடியோ)

52பார்த்தது
மக்களவை தேர்தலில் 2-ம் கட்டமாக கேரளா, கர்நாடகா உட்பட 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. கேரளாவில் மதியம் 1 மணி நிலவரப்படி 39.26% வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பொதுமக்களை போல பிரபலங்களும் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். அந்த வகையில் மலையாள நடிகர் மம்முட்டி தனது வாக்கை கொச்சியில் உள்ள சிகேசி மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் செலுத்தினார்.

தொடர்புடைய செய்தி