'தளபதி 69' பட பூஜை - புகைப்படங்கள் வெளியானது

74பார்த்தது
'தளபதி 69' பட பூஜை - புகைப்படங்கள் வெளியானது
விஜய்யின் கடைசி படமான 'தளபதி 69' படத்தை ஹெச்.வினோத் இயக்குகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இப்படத்தின் பூஜை இன்று காலை நடைபெற்று முடிந்தது. பூஜையில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். பூஜை இன்று நடந்த நிலையில், படத்தின் படப்பிடிப்பு பாடல் காட்சியுடன் நாளை தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. KVN புரோடக்‌ஷன் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.