தனது குட்டிகளையே சாப்பிடும் விலங்குகள் பற்றி தெரியுமா?

83பார்த்தது
தனது குட்டிகளையே சாப்பிடும் விலங்குகள் பற்றி தெரியுமா?
வெளிப்புற அச்சுறுத்தல் மற்றும் மன அழுத்தம் காரணமாக சில விலங்குகள் தங்கள் குட்டிகளை தானே சாப்பிட்டு விடுகின்றன. குட்டிகள் பலவீனமாக இருந்தாலோ அல்லது உயிர் பிழைக்காது என தெரிந்தாலோ அவற்றை தாயே உண்டு விடுகின்றன. வெள்ளை எலிகள், சிம்பன்ஸி, நீர்யானை, பூனைகள், முயல்கள், தேள்கள், பனிக்கரடி, மீன்கள் ஆகியவை தங்கள் குட்டிகளை சாப்பிடும் பழக்கம் கொண்டவை. பெரும்பாலும் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் சமயத்தில் விலங்குகள் இவ்வாறு நடந்து கொள்கின்றன.

தொடர்புடைய செய்தி