குழந்தைகளுடன் ரயிலில் பாய்ந்து தற்கொலை

58பார்த்தது
குழந்தைகளுடன் ரயிலில் பாய்ந்து தற்கொலை
குஜராத்தின் பொடாட் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நபர் ஒருவர் தனது இரண்டு மகள்கள் மற்றும் மகனுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தற்கொலை செய்துகொண்ட மங்காபாய் விஜூதா (42), சோனம் (17), ரேகா (21), ஜிக்னேஷ் (19) ஆகியோரின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக மாற்றப்பட்டு, தற்கொலைக்கான காரணம் குறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நிங்கலா மற்றும் அலம்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே இந்த சம்பவம் நடந்ததாக ரயில்வே பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் தெரிவித்தார்.

டேக்ஸ் :