பொங்கல் தொகுப்பில் கரும்பு: விவசாயிகள் வைத்த கோரிக்கை

79பார்த்தது
பொங்கல் தொகுப்பில் கரும்பு: விவசாயிகள் வைத்த கோரிக்கை
தஞ்சாவூர்: பொங்கல் தொகுப்பில் கரும்புகளை வினியோகம் செய்வதற்காக விவசாயிகளிடம் கரும்பு கொள்முதல் செய்யப்படுகிறது. இதையடுத்து கும்பகோணத்தில் உள்ள கரும்பு வயல்களில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், "ஒரு ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள அனைத்து கரும்புகளும் ஒரே அளவில் இருக்காது. எனவே எங்களை வேதனைப்படுத்தாமல் அனைத்து கரும்புகளையும் அரசு கொள்முதல் செய்ய வேண்டும்" என்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி