ரூ.11 கோடிக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட மீன் (Video)

84பார்த்தது
ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் உள்ள புகழ்பெற்ற சந்தை ஒன்றில் பெரிய புளூஃபின் டுனா மீன் இந்த ஆண்டின் முதல் ஏலத்தில் சுமார் $1.3 மில்லியனுக்கு விற்கப்பட்டது. இது இந்திய மதிப்பில் ரூ.11.28 கோடியாகும். 276 கிலோ எடைக்கொண்ட மீனை பிடித்த மீனவர் ஏலத்தில் விட்டபோது அதை ஜப்பானின் பிரபலமான உணவகம் ஏலத்தில் எடுத்தது. முன்னதாக கடந்த 2019-ல் டுனா மீன் 18 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் விலை போனது.

தொடர்புடைய செய்தி