இதயத்தை வெளியே எடுத்து கொடூரமாக கொல்லப்பட்ட செய்தியாளர்

69பார்த்தது
இதயத்தை வெளியே எடுத்து கொடூரமாக கொல்லப்பட்ட செய்தியாளர்
சத்தீஸ்கர்: யூடியூப் சேனல் நடத்தி வந்த முகேஷ் சந்திரசேகர் என்ற செய்தியாளர் அண்மையில் சடலமாக மீட்கப்பட்டார். அவரின் பிரேத பரிசோதனை அறிக்கையில் இதயம் வெளியே எடுக்கப்பட்டு கல்லீரல் 4 துண்டுகளாக வெட்டப்பட்டது தெரியவந்தது. மேலும், விலா எலும்புகள் 5 இடங்களிலும், தலையில் உள்ள எலும்புகளும் உடைந்துள்ளன. முகேஷ் கொலையில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியை போலீசார் நேற்று (ஜன. 05) ஹைதராபாத்தில் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி