சர்க்கரை வள்ளி கிழங்கு இடியாப்பம்... சுவையுடன் ஆரோக்கியம் (Video)

73பார்த்தது
சர்க்கரை வள்ளி கிழங்கில் உள்ள பொட்டாசியம், மாங்கனீசு, மெக்னீசியம், பீட்டா கரோட்டின் ஆகியவை வாய் முதல் ஆசனவாய் வரையிலான உறுப்புகளில் ஏற்படும் புற்றுநோய்க்கான செல்களை அழித்து புற்றுநோய் வராமல் தடுக்கிறது. இது இயற்கையாகவே உடலை சுத்தம் செய்யும் பண்புகளை கொண்டுள்ளது. சர்க்கரை வள்ளி கிழங்கை வைத்து எண்ணெய் சேர்க்காமல் இடியாப்பம் செய்து சாப்பிட்டால் சுவையுடன் ஆரோக்கியமும் கிடைக்கும், செய்முறையை வீடியோவில் காணலாம்.

தொடர்புடைய செய்தி