"கூட்டல் கணக்கில் தங்கமணி ஏமாறாமல் இருந்தால் வாழ்த்துகள்"

76பார்த்தது
அதிமுக கூட்டணி கணக்கை வேறு ஒருவர் போட்டுக் கொண்டிருக்கிறார் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார். இதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி, "எந்த கணக்கிலும் ஏமாற மாட்டோம். சாமானிய தலைவர் இயக்கத்தை வலிமையோடு நடத்தி வருகிறார்" என பதிலளித்தார். இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின், "தங்கமணி கூட்டல் கணக்கில் ஏமாறமாட்டோம் என்று சொல்லி இருக்கிறார். கூட்டல் கணக்கில் தங்கமணி ஏமாறாமல் இருந்தால் வாழ்த்துகள்" என்று கூறியுள்ளார்.

நன்றி: News18 Tamil Nadu

தொடர்புடைய செய்தி