ஆப்ரிக்காவில் இலவச காலை உணவுத்திட்டம்!

66பார்த்தது
ஆப்ரிக்காவில் இலவச காலை உணவுத்திட்டம்!
மேற்கு ஆப்ரிக்காவில் உள்ள பள்ளிகளில் பிரபல யூடியூபர் Mr.Beast காலை உணவுத் திட்டத்தை தொடங்கியுள்ளார். கோகோ பண்ணைகளில் பணிபுரியும் குழந்தை தொழிலாளர்களை மீட்கும் முயற்சியாக இந்த முன்னெடுப்பை கையில் எடுத்துள்ளார். இதன்மூலம் மாணவர்களின் எண்ணிக்கை ஒரு பள்ளியில் முதல் வாரத்திலேயே 10% உயர்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இத்திட்டத்தின் மூலம் 15 லட்சம் குழந்தை தொழிலாளர்களை மீட்கவும் திட்டம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி